மரண அறிவித்தல்

In loving memory of
Nagalingam Balasubramaniam
Age 61May 17, 1961 – July 5, 2022
- Born in
- Valveddi
- Lived in
- Valveddi, Paris
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். வல்வெட்டியை பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Paris ஐ வதிவிடமாகவும் கொண்ட நாகலிங்கம் பாலசுப்பிரமணியம் அவர்கள் 05-07-2022 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற நாகலிங்கம், சின்னக்கிளி தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்றவர்களான மகேஸ்வரி, சதாசிவம் மற்றும் சிவபாலசுந்தரம்,அருளானந்தம், பஞ்சலிங்கம், சிறிமுருகன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற நாகலிங்கம் அவர்களின் அன்பு மைத்துனரும்,
நாகேஸ்வரி(கௌரி- இந்தியா), கணேஸ்(பிரான்ஸ்), ஶ்ரீலக்சுமிதேவி(கனடா) அன்பு மாமனாரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

