மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
நாகலிங்கம் பாலசுப்பிரமணியம்
வயது 6117 மே, 1961 – 5 ஜூலை, 2022
- பிறந்த இடம்
- வல்வெட்டி
- வாழ்ந்த இடம்
- வல்வெட்டி, பரிஸ்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். வல்வெட்டியை பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Paris ஐ வதிவிடமாகவும் கொண்ட நாகலிங்கம் பாலசுப்பிரமணியம் அவர்கள் 05-07-2022 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற நாகலிங்கம், சின்னக்கிளி தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்றவர்களான மகேஸ்வரி, சதாசிவம் மற்றும் சிவபாலசுந்தரம்,அருளானந்தம், பஞ்சலிங்கம், சிறிமுருகன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற நாகலிங்கம் அவர்களின் அன்பு மைத்துனரும்,
நாகேஸ்வரி(கௌரி- இந்தியா), கணேஸ்(பிரான்ஸ்), ஶ்ரீலக்சுமிதேவி(கனடா) அன்பு மாமனாரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

