45ம் நாள் நினைவஞ்சலி

In loving memory of
Nagalingam Kownsalingam
Age 32December 23, 1983 – January 18, 2016
- Born in
- Kokkuvil
- Lived in
- Kokkuvil
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். கொக்குவில் வண்ணார்பண்ணையைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்டிருந்த நாகலிங்கம் கெளஞ்சலிங்கம் அவர்களின் 45ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
அன்னாரின் பிரிவுச் செய்தி கேட்டு இறுதிக்கிரியையில் கலந்து கொண்டவர்களுக்கும், தொலைபேசி மூலமாகவும் எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், சகல வழிகளிலும் எமக்கு உதவிய அன்பு நெஞ்சங்களுக்கும் எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
அன்னாரின் அந்தியேட்டி கிரியை வண்ணார்பண்ணையில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெறும்.
— காண்டீபலிங்கம்
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

