45ம் நாள் நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
நாகலிங்கம் கெளஞ்சலிங்கம்
வயது 3223 டிசம்பர், 1983 – 18 ஜனவரி, 2016
- பிறந்த இடம்
- கொக்குவில்
- வாழ்ந்த இடம்
- கொக்குவில்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கொக்குவில் வண்ணார்பண்ணையைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்டிருந்த நாகலிங்கம் கெளஞ்சலிங்கம் அவர்களின் 45ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
அன்னாரின் பிரிவுச் செய்தி கேட்டு இறுதிக்கிரியையில் கலந்து கொண்டவர்களுக்கும், தொலைபேசி மூலமாகவும் எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், சகல வழிகளிலும் எமக்கு உதவிய அன்பு நெஞ்சங்களுக்கும் எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
அன்னாரின் அந்தியேட்டி கிரியை வண்ணார்பண்ணையில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெறும்.
— காண்டீபலிங்கம்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

