Aruthal

மரண அறிவித்தல்

Photo of Nagalingam Kunaseelan

In loving memory of

Nagalingam Kunaseelan

Age 71February 3, 1946 – May 5, 2017

Born in
Myliddy South
Lived in
Colombo

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். மயிலிட்டி தெற்கு தெல்லிப்பழை கட்டுவனைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட நாகலிங்கம் குணசீலன் அவர்கள் 05-05-2017 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற நாகலிங்கம், தனலட்சுமி(தவமணி) தம்பதிகளின் மூத்த மகனும், காலஞ்சென்ற குட்டித்தம்பி, புதுநாயகம்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

இராணி அவர்களின் அன்புக் கணவரும்,

சுதர்சன், நிதர்சன், நிரோஷன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

விஜயசீலன், சத்தியசீலன், இந்திராதேவி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

பிரசாந்தி, ஞானமலர் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

லக்‌ஷிதா, ஹர்ஷிதா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் திருவுடல் 07-05-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்னர் 08-05-2017 திங்கட்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று அதனைத்தொடர்ந்து பி.ப 02:00 மணியளவில் கல்கிசை பொதுமயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.