மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
நாகலிங்கம் குணசீலன்
Retired Deputy Marketing Manager- Velona Group of Companies
வயது 713 பிப்ரவரி, 1946 – 5 மே, 2017
- பிறந்த இடம்
- Myliddy South
- வாழ்ந்த இடம்
- கொழும்பு
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். மயிலிட்டி தெற்கு தெல்லிப்பழை கட்டுவனைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட நாகலிங்கம் குணசீலன் அவர்கள் 05-05-2017 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற நாகலிங்கம், தனலட்சுமி(தவமணி) தம்பதிகளின் மூத்த மகனும், காலஞ்சென்ற குட்டித்தம்பி, புதுநாயகம்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
இராணி அவர்களின் அன்புக் கணவரும்,
சுதர்சன், நிதர்சன், நிரோஷன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
விஜயசீலன், சத்தியசீலன், இந்திராதேவி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
பிரசாந்தி, ஞானமலர் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
லக்ஷிதா, ஹர்ஷிதா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 07-05-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்னர் 08-05-2017 திங்கட்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று அதனைத்தொடர்ந்து பி.ப 02:00 மணியளவில் கல்கிசை பொதுமயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

