மரண அறிவித்தல்

In loving memory of
Nagalingam Loganathan
Age 77May 10, 1936 – November 29, 2013
- Born in
- Saravanai West
- Lived in
- Saravanai West
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceசரவணை மேற்கு ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி கோவிலடியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட நாகலிங்கம் லோகநாதன் அவர்கள் 29-11-2013 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான மூத்ததம்பி செல்லமுத்து தம்பதிகளின் அன்பு மருமகனும்,
செல்வராணி அவர்களின் அன்புக் கணவரும்,
விஜிதா(பிரான்ஸ்), காலஞ்சென்ற ரஞ்சிதா, சுஜாதா, ரேவதி, கரிகாலன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்ற சிவபாக்கியம், பத்மநாதன், சின்னராசா(பிரான்ஸ்), காலஞ்சென்றவர்களான இராசம்மா, சின்னம்மா, மற்றும் நாகேஸ்வரி(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற சிவகுமாரன்(சிவா-பிரான்ஸ்), காந்தன், பகீரதன், நந்தகுமார், அருள்மலர் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான வெற்றிவேலு, தானியலெட்சுமி, விநாயகமூர்த்தி, மருதையினார், இந்திராணி(நாகேஸ்வரி-கனடா), மற்றும் இந்திரசித்து(மார்க்கண்டு-பிரான்ஸ்), புஸ்பராணி(தேவராணி), தங்கேஸ்வரி, பாக்கியலட்சுமி(பிரான்ஸ்), சுந்தரமூர்த்தி(லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
காலஞ்சென்றவர்களான தனலெட்சுமி, இராசப்பா, சோமசுந்தரம், தில்லைநடேசன், மற்றும் சிவகாமசுந்தரி ஆகியோரின் உடன் பிறவாச் சகோதரரும்,
லக்ஸ்மன், சபீசன், வினித்தா, விதுசன், டிலக்ஸ்சன், சஜிதா, சஜீவன், நிசாந்தன், நிசாந்தினி, நிலானி, டிலக்ஸ்சிகா, கஜானி, யாலவி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 02-12-2013 திங்கட்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் சரவணை புன்னம்பிட்டி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

