ஆறுதல்

மரண அறிவித்தல்

நாகலிங்கம் லோகநாதன் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

நாகலிங்கம் லோகநாதன்

உரிமையாளர் நியு கொழும்பு ஸ்ரோஸ் - புளியங்கூடல் சந்தி

வயது 7710 மே, 1936 – 29 நவம்பர், 2013

பிறந்த இடம்
சரவணை மேற்கு
வாழ்ந்த இடம்
சரவணை மேற்கு

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

சரவணை மேற்கு ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி கோவிலடியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட நாகலிங்கம் லோகநாதன் அவர்கள் 29-11-2013 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான மூத்ததம்பி செல்லமுத்து தம்பதிகளின் அன்பு மருமகனும்,

செல்வராணி அவர்களின் அன்புக் கணவரும்,

விஜிதா(பிரான்ஸ்), காலஞ்சென்ற ரஞ்சிதா, சுஜாதா, ரேவதி, கரிகாலன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்ற சிவபாக்கியம், பத்மநாதன், சின்னராசா(பிரான்ஸ்), காலஞ்சென்றவர்களான இராசம்மா, சின்னம்மா, மற்றும் நாகேஸ்வரி(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற சிவகுமாரன்(சிவா-பிரான்ஸ்), காந்தன், பகீரதன், நந்தகுமார், அருள்மலர் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான வெற்றிவேலு, தானியலெட்சுமி, விநாயகமூர்த்தி, மருதையினார், இந்திராணி(நாகேஸ்வரி-கனடா), மற்றும் இந்திரசித்து(மார்க்கண்டு-பிரான்ஸ்), புஸ்பராணி(தேவராணி), தங்கேஸ்வரி, பாக்கியலட்சுமி(பிரான்ஸ்), சுந்தரமூர்த்தி(லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்றவர்களான தனலெட்சுமி, இராசப்பா, சோமசுந்தரம், தில்லைநடேசன், மற்றும் சிவகாமசுந்தரி ஆகியோரின் உடன் பிறவாச் சகோதரரும்,

லக்ஸ்மன், சபீசன், வினித்தா, விதுசன், டிலக்ஸ்சன், சஜிதா, சஜீவன், நிசாந்தன், நிசாந்தினி, நிலானி, டிலக்ஸ்சிகா, கஜானி, யாலவி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 02-12-2013 திங்கட்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் சரவணை புன்னம்பிட்டி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.