31ம் நாள் நினைவஞ்சலி

In loving memory of
Nagalingam Mageshwary
Age 64February 11, 1946 – January 10, 2011
- Born in
- Valveddi
- Lived in
- Chennai
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceவல்வெட்டியைப் பிறப்பிடமாகவும், இந்தியா சென்னை குளத்தூரை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்டிருந்த நாகலிங்கம் மகேஸ்வரி அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும் நன்றிநவிலலும்.
எமது ஆறாத்துயரில் பங்கெடுக்க வருகைதந்த உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் தொலைபேசி மூலம் அனுதாபச் செய்திகள் அனுப்பியவர்களுக்கும், இறுதி அஞ்சலியில் கலந்து கொண்டவர்களுக்கும் மற்றும் எமக்கு சகல வழிகளிலும் பக்க பலமாக உதவி புரிந்தவர்களுக்கும் எமது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.
09-02-2011 புதன்கிழமை அன்று மு.ப 10.00 மணியளவில் 15, Anjugan Nagar, First Main Road, Chennai - 99, India என்னும் முகவரியில் நடைபெறவிருக்கும் ஆத்மசாந்திப் பிரார்த்தனையிலும் மற்றும் மதியபோசனத்திலும் பங்குபற்றுமாறு அனைவரையும் அன்புடன் வேண்டிக்கொள்கிறோம்.
— பிள்ளைகள், மருமக்கள், உறவினர்கள்
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

