மரண அறிவித்தல்

In loving memory of
Nagalingam Poobalasingam
Age 78April 29, 1938 – April 10, 2017
- Born in
- Pungudutivu 8th Ward
- Lived in
- Villeneuve
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். புங்குடுதீவு 8ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Villeneuve வை வசிப்பிடமாகவும் கொண்ட நாகலிங்கம் பூபாலசிங்கம் அவர்கள் 10-04-2017 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற நாகலிங்கம் நாகம்மா தம்பதிகளின் இளைய புத்திரரும், காலஞ்சென்ற சின்னத்தம்பி, அன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற கனகாம்பிகை அவர்களின் அன்புக் கணவரும்,
சற்குணராசா(சுவிஸ்), ஜெயானந்தன்(லண்டன்), முருகானந்தன்(சுவிஸ்), பூபாலினி(சுவிஸ்), தயானந்தன்(கனடா), அன்னசோதி(அமுதா- சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்றவரகளான தங்கக்குட்டி, கந்தப்பு, பொன்னுத்துரை, செல்லத்துரை, சிவராஜா, முத்துக்குமார், மற்றும் பொன்னாச்சி(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
மதிவதனி(சுவிஸ்), வாசனா(லண்டன்), வவி(சுவிஸ்), தவச்செல்வன்(சுவிஸ்), சுகந்தினி(கனடா), நீதிராசா(சுவிஸ்) அவர்களின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற வல்லிபுரம், பாக்கியம், நல்லம்மா, மகாலட்சுமி, ராமலிங்கம், யோகம்மா(லண்டன்), நாகம்மா(இலங்கை), காலஞ்சென்ற தியாகராஜா, கண்ணம்மா(இலங்கை), சோமசுந்தரம்(லண்டன்), காலஞ்சென்ற இலட்சுமி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
காலஞ்சென்ற கனகரத்தினம், குமரையா(இலங்கை), கமலாதேவி(இலங்கை), பன்னீர்ச்செல்வம்(இலங்கை), செல்வராணி(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகலனும்,
சாருஜா, சங்கீத், வினுசன், யனுசன், வைஷ்ணி, ஆராதனா, ஆரணியன், ஆதுசன், தனுஜன், ஸ்நேகா, தாமரா, அனோஷ், அமோலிகா, அருஷ், நிலக்ஷா, அட்சயன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

