ஆறுதல்

மரண அறிவித்தல்

நாகலிங்கம் பூபாலசிங்கம் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

நாகலிங்கம் பூபாலசிங்கம்

உரிமையாளர்- முருகானந்தா ஸ்ரோஸ், பரந்தன்

வயது 7829 ஏப்ரல், 1938 – 10 ஏப்ரல், 2017

பிறந்த இடம்
புங்குடுதீவு 8ம் வட்டாரம்
வாழ்ந்த இடம்
Villeneuve

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். புங்குடுதீவு 8ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Villeneuve வை வசிப்பிடமாகவும் கொண்ட நாகலிங்கம் பூபாலசிங்கம் அவர்கள் 10-04-2017 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற நாகலிங்கம் நாகம்மா தம்பதிகளின் இளைய புத்திரரும், காலஞ்சென்ற சின்னத்தம்பி, அன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற கனகாம்பிகை அவர்களின் அன்புக் கணவரும்,

சற்குணராசா(சுவிஸ்), ஜெயானந்தன்(லண்டன்), முருகானந்தன்(சுவிஸ்), பூபாலினி(சுவிஸ்), தயானந்தன்(கனடா), அன்னசோதி(அமுதா- சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்றவரகளான தங்கக்குட்டி, கந்தப்பு, பொன்னுத்துரை, செல்லத்துரை, சிவராஜா, முத்துக்குமார், மற்றும் பொன்னாச்சி(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

மதிவதனி(சுவிஸ்), வாசனா(லண்டன்), வவி(சுவிஸ்), தவச்செல்வன்(சுவிஸ்), சுகந்தினி(கனடா), நீதிராசா(சுவிஸ்) அவர்களின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்ற வல்லிபுரம், பாக்கியம், நல்லம்மா, மகாலட்சுமி, ராமலிங்கம், யோகம்மா(லண்டன்), நாகம்மா(இலங்கை), காலஞ்சென்ற தியாகராஜா, கண்ணம்மா(இலங்கை), சோமசுந்தரம்(லண்டன்), காலஞ்சென்ற இலட்சுமி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்ற கனகரத்தினம், குமரையா(இலங்கை), கமலாதேவி(இலங்கை), பன்னீர்ச்செல்வம்(இலங்கை), செல்வராணி(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகலனும்,

சாருஜா, சங்கீத், வினுசன், யனுசன், வைஷ்ணி, ஆராதனா, ஆரணியன், ஆதுசன், தனுஜன், ஸ்நேகா, தாமரா, அனோஷ், அமோலிகா, அருஷ், நிலக்‌ஷா, அட்சயன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

பிற அறிவித்தல்கள்

  1. 31ஆம் நாள் நினைவஞ்சலி · 9 மே, 201731ம் நாள் நினைவஞ்சலிஅறிவித்தலை வாசிக்க →
  2. ஆண்டு நினைவஞ்சலி · 28 மார்ச், 20181ம் ஆண்டு நினைவஞ்சலிஅறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.