ஆறுதல்

31ம் நாள் நினைவஞ்சலி

நாகலிங்கம் பூபாலசிங்கம் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

நாகலிங்கம் பூபாலசிங்கம்

உரிமையாளர்- முருகானந்தா ஸ்ரோஸ், பரந்தன்

வயது 7829 ஏப்ரல், 1938 – 10 ஏப்ரல், 2017

பிறந்த இடம்
புங்குடுதீவு 8ம் வட்டாரம்
வாழ்ந்த இடம்
Villeneuve

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். புங்குடுதீவு 8ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Montreux Villeneuve வை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த நாகலிங்கம் பூபாலசிங்கம் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.

இன்றோடு முப்பத்தொரு நாட்கள் கடந்தாலும்- ஐயா
உங்கள் அன்பொழுகும் தங்க முகம் மறந்தோமில்லை
நின்றாடும் நினைவு நிழலாகத் தொடர்கின்றதே
ஆத்மா அழியாதென்று அன்று நாம் அறிந்திருந்தும்
ஆற முடியவில்லை ஐயா உங்கள் பிரிவுதனை!

எம்மை ஆறாத்துயரில் ஆழ்த்திவிட்டு இறைவனடி சேர்ந்த எமது அன்புத் தெய்வம் நாகலிங்கம் பூபாலசிங்கம் அவர்கள் மறைவுற்ற செய்தியறிந்து நேரில் வந்து அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், அனுதாபச்செய்திகள் அனுப்பியவர்களுக்கும், தொலைபேசி மூலமும் மின்னஞ்சல் மூலமும் எமக்கு ஆறுதல் கூறி எமது துக்கத்தில் பங்கு கொண்ட அனைத்து உள்ளங்களுக்கும், மலர்வளையம் சாத்தி அஞ்சலி செலுத்தியவர்களுக்கும், அன்னாரின் இறுதிக்கிரியை, அந்தியேட்டி ஆகியவற்றில் கலந்துகொண்டு ஆத்மசாந்திக்காக பிரார்த்தனை புரிந்தவர்களுக்கும் மற்றும் சுவிஸ் Villeneuve வில் உள்ள நண்பர்களுக்கும் உதவி செய்த அனைத்து உள்ளங்களுக்கும், தேவையான போதேல்லாம் உதவி ஒத்தாசை புரிந்த அனைவருக்கும், கண்ணீர் அஞ்சலி வெளியிட்டோருக்கும், நினைவு மலர் வெளியிட உதவி புரிந்தவர்களுக்கும் மற்றும் உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் எமது மனப்பூர்வமான நன்றியையும் வணக்கத்தையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.

அன்னாரின் அந்தியேட்டிக்கிரியை 10-05-2017 புதன்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெறும். அதனைத்தொடர்ந்து 14-05-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று ந.ப 12:00 மணியளவில் Avenue Alexandre Vinet 34,1815 Clarens, Switzerland எனும் முகவரியில் நடைபெறும் மதியபோசன நிகழ்விலும் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தனிப்பட்ட அழைப்பு விடுக்க தவறியிருந்தால் இவ் அறிவித்தலை அழைப்பாக ஏற்றுக்கொள்ளுமாறு உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரையும் கேட்டுக்கொள்கின்றோம்.

— குடும்பத்தினர்

பிற அறிவித்தல்கள்

  1. 10 ஏப்ரல், 2017மரண அறிவித்தல்அறிவித்தலை வாசிக்க →
  2. ஆண்டு நினைவஞ்சலி · 28 மார்ச், 20181ம் ஆண்டு நினைவஞ்சலிஅறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.