1ம் ஆண்டு நினைவஞ்சலி

In loving memory of
Nagalingam Selvanayakam
Age 68December 28, 1940 – March 24, 2009
- Born in
- Kili Vaddakachchi
- Lived in
- Kili Vaddakachchi
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceவட்டக்கச்சியைச் சேர்ந்த அமரர் நாகலிங்கம் செல்வநாயகம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஓராண்டு ஓடி மறைந்தாலும் ஒவ்வொரு
நிமிடமும் உம் நினைவுதான் இசைபாடுதையா
பாடும் உம் பாடல் எங்கே படிக்கும் உம்
பகவத்கீதை எங்கே தேடித் தவிக்கின்றோம்
உம் மக்கள் தேவனடி நின்சேர
நீறாகி நீங்கள் சென்றும் நிற்கிறதே நினைவில்
உங்கள் மாறாத வீராப்பும் மறைவான உம்
அன்பும் எம் நெஞ்சின் ஏட்டினிலே
என்றென்றும் உம் அன்பை பாசத்தை
பணிவை நினைவை சுமந்தே நிற்போம்
உங்கள் குடும்பத்தார் நாங்கள் ஐயா...!
அன்னாரின் 1ம் ஆண்டுத்திதி 12.04.2010 திங்கட்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெறும் என்பதையும் அறிவித்துக் கொள்கின்றோம்.
— குடும்பத்தினர் - பிரான்ஸ்
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

