ஆறுதல்

1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாகலிங்கம் செல்வநாயகம் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

நாகலிங்கம் செல்வநாயகம்

வயது 6828 டிசம்பர், 1940 – 24 மார்ச், 2009

பிறந்த இடம்
வட்டக்கச்சி
வாழ்ந்த இடம்
வட்டக்கச்சி

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

வட்டக்கச்சியைச் சேர்ந்த அமரர் நாகலிங்கம் செல்வநாயகம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

ஓராண்டு ஓடி மறைந்தாலும் ஒவ்வொரு
நிமிடமும் உம் நினைவுதான் இசைபாடுதையா
பாடும் உம் பாடல் எங்கே படிக்கும் உம்
பகவத்கீதை எங்கே தேடித் தவிக்கின்றோம்
உம் மக்கள் தேவனடி நின்சேர
நீறாகி நீங்கள் சென்றும் நிற்கிறதே நினைவில்
உங்கள் மாறாத வீராப்பும் மறைவான உம்
அன்பும் எம் நெஞ்சின் ஏட்டினிலே
என்றென்றும் உம் அன்பை பாசத்தை
பணிவை நினைவை சுமந்தே நிற்போம்
உங்கள் குடும்பத்தார் நாங்கள் ஐயா...!

அன்னாரின் 1ம் ஆண்டுத்திதி 12.04.2010 திங்கட்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெறும் என்பதையும் அறிவித்துக் கொள்கின்றோம்.

— குடும்பத்தினர் - பிரான்ஸ்

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.