மரண அறிவித்தல்

In loving memory of
Nagalingam Sivasubramaniyam
Age 77June 10, 1938 – March 18, 2016
- Born in
- Anaikottai
- Lived in
- Colombo
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். ஆனைக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வதிவிடமாகவும் கொண்ட நாகலிங்கம் சிவசுப்பிரமணியம் அவர்கள் 18-03-2016 வெள்ளிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற நாகலிங்கம், பாக்கியம் தம்பதிகளின் அன்பு மகனும், இராசையா செல்லமுத்து தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற மகேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
பிரபாகரன், நித்தியாகரன், கிருஷ்ணவேணி(லதா), மயூரன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்றவர்களான இராசாத்தி, சரசு, மற்றும் உடையார், சிவானந்தம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சந்திரவதனா, சுமதி, சுமந்திரன், உதயா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
வேர்ஜின், அபிஷேக், ஆரணி, அட்சயா, ஆதிரன், சுபீட்ஷா, சுலக்ஷா, சாத்விகி ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 21-03-2016 திங்கட்கிழமை அன்று பி.ப 02:00 மணியளவில் கல்கிசை மகிந்த பாலரில் நடைபெற்று பின்னர் கல்கிசை பொதுமயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

