மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
நாகலிங்கம் சிவசுப்பிரமணியம்
வயது 7710 ஜூன், 1938 – 18 மார்ச், 2016
- பிறந்த இடம்
- ஆனைக்கோட்டை
- வாழ்ந்த இடம்
- கொழும்பு
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். ஆனைக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வதிவிடமாகவும் கொண்ட நாகலிங்கம் சிவசுப்பிரமணியம் அவர்கள் 18-03-2016 வெள்ளிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற நாகலிங்கம், பாக்கியம் தம்பதிகளின் அன்பு மகனும், இராசையா செல்லமுத்து தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற மகேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
பிரபாகரன், நித்தியாகரன், கிருஷ்ணவேணி(லதா), மயூரன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்றவர்களான இராசாத்தி, சரசு, மற்றும் உடையார், சிவானந்தம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சந்திரவதனா, சுமதி, சுமந்திரன், உதயா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
வேர்ஜின், அபிஷேக், ஆரணி, அட்சயா, ஆதிரன், சுபீட்ஷா, சுலக்ஷா, சாத்விகி ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 21-03-2016 திங்கட்கிழமை அன்று பி.ப 02:00 மணியளவில் கல்கிசை மகிந்த பாலரில் நடைபெற்று பின்னர் கல்கிசை பொதுமயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

