Aruthal

2ம் ஆண்டு நினைவஞ்சலி

Photo of Nagalingam Thavamani

In loving memory of

Nagalingam Thavamani

Age 96April 10, 1920 – August 14, 2016

Born in
Pungudutivu 2nd Ward
Lived in
Canada

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த நாகலிங்கம் தவமணி அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.

ஆண்டுகள் இரண்டு போனதம்மா
ஆறாது உன் ஞாபகங்கள்
மீண்டும் இங்கு வந்திடம்மா
மீளாது உன் நினைவலைகள்

மாண்டு போக முடியாமல்
மெளனமாக அழுகின்றோம்
தீண்டும் இன்பம் தரமாட்டாயோ- எனத்
தினம் தினம் தவித்தபடி.........

மறையாத ஞாபகங்களுடன்
என்றும் உங்கள் ஆத்மா சாந்தி பெற
இறைவனை வேண்டி நிற்கின்றோம்
ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!

— குடும்பத்தினர்

Other notices

  1. Obituary · August 17, 2016மரண அறிவித்தல்Read notice →
  2. Anniversary · September 1, 20171ம் ஆண்டு நினைவஞ்சலிRead notice →

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.