மரண அறிவித்தல்

In loving memory of
Nagalingam Valliyammai
Age 71April 11, 1945 – August 7, 2016
- Born in
- Vannarpannai
- Lived in
- Vannarpannai
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். வண்ணார்பண்ணையைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட நாகலிங்கம் வள்ளியம்மை அவர்கள் 07-08-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கனகசபை, முத்தம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வியும்,
காலஞ்சென்ற நாகலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,
கிரிஷ்ணலிங்கம், ஆனந்தன், சந்திரலிங்கம், செல்வலிங்கம், காண்டிபலிங்கம், புஷ்பராணி, உதயராணி, இன்பராணி, சந்திரராணி, காலஞ்சென்ற கவிஞ்சலிங்கம் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
தேவி, காலஞ்சென்ற ஐயாத்துரை ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
பாலசுப்ரமணியம், பாஸ்கரன், ரத்தினசிங்கம், சிவகரன், சர்வகுலராணி, தயா, நனுசியா, லதா ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
டிலான், டிலானி, பிருந்தா, பிரதிவன், பிறவினா, சந்தியா, அனுஷ்கா, அபித்தா, கஜேந்திரன், கஜேந்தினி, கணீனிஸ்வரன், கனிஸ்வரி, தனுசன், பதுர்சன, பிரைவிழி, பவித்திரா, மதுசா, சஜினி, சியானி, சாருஜன், காலஞ்சென்ற கதிர்ச்செல்வி ஆகியோரின் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 10-08-2016 புதன்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கோம்பயன் மணல் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
இல 82,
தாமரை வீதி,
வண்ணார்பண்ணை,
யாழ்ப்பாணம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

