ஆறுதல்

மரண அறிவித்தல்

நாகலிங்கம் வள்ளியம்மை அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

நாகலிங்கம் வள்ளியம்மை

வயது 7111 ஏப்ரல், 1945 – 7 ஆகஸ்ட், 2016

பிறந்த இடம்
வண்ணார்பண்ணை
வாழ்ந்த இடம்
வண்ணார்பண்ணை

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். வண்ணார்பண்ணையைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட நாகலிங்கம் வள்ளியம்மை அவர்கள் 07-08-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற கனகசபை, முத்தம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வியும்,

காலஞ்சென்ற நாகலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,

கிரிஷ்ணலிங்கம், ஆனந்தன், சந்திரலிங்கம், செல்வலிங்கம், காண்டிபலிங்கம், புஷ்பராணி, உதயராணி, இன்பராணி, சந்திரராணி, காலஞ்சென்ற கவிஞ்சலிங்கம் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

தேவி, காலஞ்சென்ற ஐயாத்துரை ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

பாலசுப்ரமணியம், பாஸ்கரன், ரத்தினசிங்கம், சிவகரன், சர்வகுலராணி, தயா, நனுசியா, லதா ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

டிலான், டிலானி, பிருந்தா, பிரதிவன், பிறவினா, சந்தியா, அனுஷ்கா, அபித்தா, கஜேந்திரன், கஜேந்தினி, கணீனிஸ்வரன், கனிஸ்வரி, தனுசன், பதுர்சன, பிரைவிழி, பவித்திரா, மதுசா, சஜினி, சியானி, சாருஜன், காலஞ்சென்ற கதிர்ச்செல்வி ஆகியோரின் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 10-08-2016 புதன்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கோம்பயன் மணல் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
இல 82,
தாமரை வீதி,
வண்ணார்பண்ணை,
யாழ்ப்பாணம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.