மரண அறிவித்தல்

In loving memory of
Nagamany Benedict Selvaratnam
Age 62March 14, 1956 – June 23, 2018
- Born in
- Ezhalai
- Lived in
- London
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். ஏழாலையைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட நாகமணி பெனடிக்ற் ஜீவா செல்வரட்ணம் அவர்கள் 23-06-2018 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நாகமணி றோசம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,
உஷாராணி அவர்களின் அன்புக் கணவரும்,
இவோன், பெனடிக்ற், Dr. எட்வின் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
கறோலினா, மெலிசா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற லீலா புஷ்பராணி, ஜெயரட்ணம், தனரட்ணம், விஜயரட்ணம், அரியரட்ணம், ஞானரட்ணம், ஜசிந்தா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
டிலன், ஜோஷுவா, இலைஜா, அறியானா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

