மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
நாகமணி பெனடிக்ற் ஜீவா செல்வரட்ணம்
வயது 6214 மார்ச், 1956 – 23 ஜூன், 2018
- பிறந்த இடம்
- ஏழாலை
- வாழ்ந்த இடம்
- London
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். ஏழாலையைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட நாகமணி பெனடிக்ற் ஜீவா செல்வரட்ணம் அவர்கள் 23-06-2018 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நாகமணி றோசம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,
உஷாராணி அவர்களின் அன்புக் கணவரும்,
இவோன், பெனடிக்ற், Dr. எட்வின் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
கறோலினா, மெலிசா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற லீலா புஷ்பராணி, ஜெயரட்ணம், தனரட்ணம், விஜயரட்ணம், அரியரட்ணம், ஞானரட்ணம், ஜசிந்தா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
டிலன், ஜோஷுவா, இலைஜா, அறியானா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

