Aruthal

மரண அறிவித்தல்

Photo of Nagamany Mariyathas Aannammah

In loving memory of

Nagamany Mariyathas Aannammah

Age 94February 14, 1924 – April 29, 2018

Born in
யாழ் நெடுந்தீவு கிழக்கு
Lived in
Vavu Periyathampanai, Vavu Thavasikulam

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். நெடுந்தீவு கிழக்கைப் பிறப்பிடமாகவும், வவுனியா பெரியதம்பனையை நிரந்தர வசிப்பிடமாகவும், தவசிகுளத்தை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட நாகமணி மரியதாஸ் அன்னம்மா அவர்கள் 29-04-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான அந்தோனிப்பிள்ளை கத்தரினா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கதிராமர் தங்கம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற நாகமணி மரியதாஸ் அவர்களின் அன்பு மனைவியும்,

லூர்த்துமேரி(கிளி), மேரிதிரேசா(கனடா), ஞானச்சந்திரா(ஓய்வுபெற்ற கிராமசேவையாளர்- செட்டிக்குளம்), பீற்றர் தவநாயகம், யசிந்தா(ஆசிரியை- பெரியதம்பனை), வில்லியம் மரியநாயகம், தர்மசீலி(பரிசாளர்- செட்டிக்குளம் ஆதார வைத்தியசாலை), காலஞ்சென்ற உதயநாயகம் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்றவர்களான சின்னப்பு, சாமிநாதன், தியோகுப்பிள்ளை ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

பூமணி, நல்லம்மா, காலஞ்சென்றவர்களான நாகமுத்து, பசுபதி, நடேசு ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

காலஞ்சென்றவர்களான பிள்ளைநாயகம், முருகையா, கிறிஸ்ரின் நவீந்திரராசா மற்றும் செல்வரத்தினம்(ஓய்வுபெற்ற கிராமசேவையாளர்- செட்டிக்குளம்), யேசுதாசன், மங்களேஸ்வரி, குமுதாதேவி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

கோகிலவதனி, கமலினி, யசோதினி, நளாயினி, யாழினி, மித்திராரூபன், தர்சனா, நதீபன், துவாரகன், துர்க்கா, ஆன் அமலியா, ஆன் லக்சனா, யூட் விதுசன், கொலிம்ஸ், தர்சன், சுவிதன், நன்சிகா, ஆன் மயூரிகா, அன்ரன் மயூரன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

லிந்துஜன், புவித்திரா, அனுஷியன், திலக்‌ஷன், லக்ஸன், துவாரகா, நிதுரா, டிலக்‌ஷன், சக்‌ஷனா, லிங்சன், துவாரகன், பிரசாந்தினி, தனுசியா, கஜித், அஷ்ஜித், ரஷ்ஜித், அஸ்மி, அஸ்வித், டேனுலன் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதி ஆராதனை 02-05-2018 புதன்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று அதனைத்தொடர்ந்து மு.ப 11:00 மணியளவில் பெரியதம்பனை அந்தோனியார் ஆலயத்தில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு பின்னர் பெரியதம்பனை சேமக்காலையில் திருவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.