மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
நாகமணி மரியதாஸ் அன்னம்மா
வயது 9414 பிப்ரவரி, 1924 – 29 ஏப்ரல், 2018
- பிறந்த இடம்
- நெடுந்தீவு கிழக்கு
- வாழ்ந்த இடம்
- பெரியதம்பனை, தவசிக்குளம்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். நெடுந்தீவு கிழக்கைப் பிறப்பிடமாகவும், வவுனியா பெரியதம்பனையை நிரந்தர வசிப்பிடமாகவும், தவசிகுளத்தை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட நாகமணி மரியதாஸ் அன்னம்மா அவர்கள் 29-04-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான அந்தோனிப்பிள்ளை கத்தரினா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கதிராமர் தங்கம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற நாகமணி மரியதாஸ் அவர்களின் அன்பு மனைவியும்,
லூர்த்துமேரி(கிளி), மேரிதிரேசா(கனடா), ஞானச்சந்திரா(ஓய்வுபெற்ற கிராமசேவையாளர்- செட்டிக்குளம்), பீற்றர் தவநாயகம், யசிந்தா(ஆசிரியை- பெரியதம்பனை), வில்லியம் மரியநாயகம், தர்மசீலி(பரிசாளர்- செட்டிக்குளம் ஆதார வைத்தியசாலை), காலஞ்சென்ற உதயநாயகம் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான சின்னப்பு, சாமிநாதன், தியோகுப்பிள்ளை ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
பூமணி, நல்லம்மா, காலஞ்சென்றவர்களான நாகமுத்து, பசுபதி, நடேசு ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
காலஞ்சென்றவர்களான பிள்ளைநாயகம், முருகையா, கிறிஸ்ரின் நவீந்திரராசா மற்றும் செல்வரத்தினம்(ஓய்வுபெற்ற கிராமசேவையாளர்- செட்டிக்குளம்), யேசுதாசன், மங்களேஸ்வரி, குமுதாதேவி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
கோகிலவதனி, கமலினி, யசோதினி, நளாயினி, யாழினி, மித்திராரூபன், தர்சனா, நதீபன், துவாரகன், துர்க்கா, ஆன் அமலியா, ஆன் லக்சனா, யூட் விதுசன், கொலிம்ஸ், தர்சன், சுவிதன், நன்சிகா, ஆன் மயூரிகா, அன்ரன் மயூரன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
லிந்துஜன், புவித்திரா, அனுஷியன், திலக்ஷன், லக்ஸன், துவாரகா, நிதுரா, டிலக்ஷன், சக்ஷனா, லிங்சன், துவாரகன், பிரசாந்தினி, தனுசியா, கஜித், அஷ்ஜித், ரஷ்ஜித், அஸ்மி, அஸ்வித், டேனுலன் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதி ஆராதனை 02-05-2018 புதன்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று அதனைத்தொடர்ந்து மு.ப 11:00 மணியளவில் பெரியதம்பனை அந்தோனியார் ஆலயத்தில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு பின்னர் பெரியதம்பனை சேமக்காலையில் திருவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

