1ம் ஆண்டு நினைவஞ்சலி
தோற்றம்May 21, 1924
மறைவுMay 31, 2021

Nagamma Arumugam Sithamparam
Age 97
- Born in
- Alvay South
- Lived in
- Alvay South
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். அல்வாய் வடக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட நாகம்மா சிதம்பரம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டுகள் போனதம்மா
ஆறவில்லை பிரிவின் துயரம்
நீங்கள் இல்லா உலகமதில்
வாசல் இலா வீடானோம்- தாயே!
துயரம் துடைத்த தூயவளே!
இன்பம் இழைத்த இனியவளே!
பாசம் பழக்கிய பனிமலரே- இனி
எங்களுக்கு உனைப்போல் யார் உளர்?..
ஓராண்டும் கடந்ததம்மா ஒருயுகம்
போல் உள்ளதம்மா நனவுபோல்
இல்லையம்மா கனவுபோல் இருக்குதம்மா !
வாழ்ந்திடும் காலமெல்லாம் இனி
உங்கள் துயரந்தான் வழிந்தோடும்
கண்ணீரை உங்கள் காலடியில் சேர்க்கின்றோம்
— குடும்பத்தினர்
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

