1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாகம்மா சிதம்பரம்
வயது 97
- பிறந்த இடம்
- அல்வாய் தெற்கு
- வாழ்ந்த இடம்
- அல்வாய் தெற்கு
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். அல்வாய் வடக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட நாகம்மா சிதம்பரம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டுகள் போனதம்மா
ஆறவில்லை பிரிவின் துயரம்
நீங்கள் இல்லா உலகமதில்
வாசல் இலா வீடானோம்- தாயே!
துயரம் துடைத்த தூயவளே!
இன்பம் இழைத்த இனியவளே!
பாசம் பழக்கிய பனிமலரே- இனி
எங்களுக்கு உனைப்போல் யார் உளர்?..
ஓராண்டும் கடந்ததம்மா ஒருயுகம்
போல் உள்ளதம்மா நனவுபோல்
இல்லையம்மா கனவுபோல் இருக்குதம்மா !
வாழ்ந்திடும் காலமெல்லாம் இனி
உங்கள் துயரந்தான் வழிந்தோடும்
கண்ணீரை உங்கள் காலடியில் சேர்க்கின்றோம்
— குடும்பத்தினர்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

