மரண அறிவித்தல்

In loving memory of
Nagamuthu Thiyagarajah
Age 71July 6, 1948 – November 12, 2019
- Born in
- Valvettithurai
- Lived in
- Ethiopia, Mississauga
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். வல்வெட்டித்துறை கரவர்த்தனையைப் பிறப்பிடமாகவும், எத்தியோப்பியா, கனடா Missassuga ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட நாகமுத்து தியாகராஜா அவர்கள் 12-11-2019 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நாகமுத்து தங்கம் தம்பதிகளின் அன்புப் புதல்வரும்,
காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை, வள்ளிப்பிள்ளை, காலஞ்சென்ற தங்கவேல்(குட்டித்தம்பி), சிவலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
அமுதா, வரதன், புனிதா, நளினா, கோகுலன், மணிவண்ணன், ஜெகதீசன், கவிதா, ஹரிதாஸ் ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

