மரண அறிவித்தல்

In loving memory of
Naganathan Yogarasa
Age 63October 14, 1953 – June 30, 2017
- Born in
- Analaitivu 7th Ward
- Lived in
- Montreal
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். அனலைதீவு 7ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal ஐ வசிப்பிடமாகவும் கொண்ட நாகநாதன் யோகராசா அவர்கள் 30-06-2017 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற நாகநாதன், பூரணம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற நடராசா, சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சறோஜினி அவர்களின் அன்புக் கணவரும்,
மதீசன், சஜீவன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
விஜயரத்தினம், விமலாதேவி(ஜெர்மனி), ரதிமலர், சுந்தராம்பாள், லலிதாதேவி, திருச்செல்வம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற சகுந்தலாதேவி, இராசலிங்கம்(ஜெர்மனி), கனகலிங்கம், குலசேகரம், யோகேஸ்வரன், கிருபாளினி, பாலகிருஷ்ணன், நந்தினி(இலங்கை), ராகினி, சாந்தினி, குமுதினி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சசிகலா, பரம்சோதி(இலங்கை), உருத்திரதாசன், தம்பு கரன், ஞானசேகர் ஆகியோரின் அன்புச் சகலனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

