ஆறுதல்

மரண அறிவித்தல்

நாகநாதன் யோகராசா அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

நாகநாதன் யோகராசா

உரிமையாளர் Marche Alexandia- Montreal

வயது 6314 அக்டோபர், 1953 – 30 ஜூன், 2017

பிறந்த இடம்
அனலைதீவு 7ம் வட்டாரம்
வாழ்ந்த இடம்
Montreal

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். அனலைதீவு 7ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal ஐ வசிப்பிடமாகவும் கொண்ட நாகநாதன் யோகராசா அவர்கள் 30-06-2017 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற நாகநாதன், பூரணம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற நடராசா, சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சறோஜினி அவர்களின் அன்புக் கணவரும்,

மதீசன், சஜீவன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

விஜயரத்தினம், விமலாதேவி(ஜெர்மனி), ரதிமலர், சுந்தராம்பாள், லலிதாதேவி, திருச்செல்வம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற சகுந்தலாதேவி, இராசலிங்கம்(ஜெர்மனி), கனகலிங்கம், குலசேகரம், யோகேஸ்வரன், கிருபாளினி, பாலகிருஷ்ணன், நந்தினி(இலங்கை), ராகினி, சாந்தினி, குமுதினி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சசிகலா, பரம்சோதி(இலங்கை), உருத்திரதாசன், தம்பு கரன், ஞானசேகர் ஆகியோரின் அன்புச் சகலனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.