2ம் ஆண்டு நினைவஞ்சலி

In loving memory of
Naganathar Mahalingam
Age 58April 3, 1953 – March 29, 2012
- Born in
- Jaffna
- Lived in
- Den Helder
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். அல்வாய் தெற்கைப் பிறப்பிடமாகவும், நெதர்லாந்து Den Helder ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த நாகநாதர் மகாலிங்கம் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
கண்ணிற்கு இமைபோல
எமைக்காத்திருந்த தெய்வமே
கண்ணிமைக்கும் நேரத்தில்
எமைப்பிரிந்து சென்றீரோ
கனவிலும் நினைவிலும் நிதம்
நினைத்து வாடுகின்றோம்
கடந்துசென்ற ஈராண்டும்
எம்துயரம் மாறவில்லை
கணப்பொழுதும் மறவாமல்
மனதில்வைத்து துதிக்கின்றோம்
கடவுளின் அருளோடு
நீங்கள் நித்திய சாந்திபெற
ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி
நீங்காத நினைவுகளுடன் பிரார்த்திக்கும்
மனைவி, பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள், சகோதரர்கள், மற்றும் உற்றார், உறவினர், நண்பர்கள்.
அன்னாரின் நினைவுப்பிரார்த்தனை 06-04-2014 ஞாயிற்றுக்கிழமை அன்று மதியம் Wielingen str 07, 1784 JG Den helder எனும் முகவரியில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் நடைபெறும். இந்நிகழ்வில் உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
— குடும்பத்தினர்
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

