Aruthal

3ம் ஆண்டு நினைவஞ்சலி

Photo of Naganathar Mahalingam

In loving memory of

Naganathar Mahalingam

Age 58April 3, 1953 – March 29, 2012

Born in
Jaffna
Lived in
Den Helder

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். அல்வாய் தெற்கு தாமன் தோட்டத்தைப் பிறப்பிடமாகவும், நெதர்லாந்து Den Helder ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த நாகநாதர் மகாலிங்கம் அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.

எண்ணி எண்ணிப்பார்த்தாலும் எங்கள் மனம் ஆறவில்லை
எப்படிக்கடந்ததுவோ இந்த மூவாண்டும் புரியவில்லை
பண்போடும் பாசத்தோடும் இம்மண்ணில் எமைக்காத்த தெய்வமோ
பாரினிலே எங்கள் துயர் ஆற்றவல்லார் யாருள்ளார்

விண்ணிலே வாழ்ந்தாலும் எமக்கு விளக்காக இருப்பவரே
விண்ணோர்கள் மத்தியிலே நீங்கள் மகிழ்வா இருந்திடவே
மண்ணிலே நாமிருந்து மனமிரங்கி வேண்டுகிறோம்
உங்களின் ஆன்மா நித்திய சாந்திபெற

ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!

நீங்கா நினைவுகளுடன் பிரார்த்திக்கும்,
வதனேஸ்வரி(மனைவி),
கிருஸ்ணகுமார், கிருஸ்ணலீலா, கிருஸ்ணவேணி, கிருஸ்ணரூபன்(பிள்ளைகள்),
விக்னேஸ்வரன், குமரன், தட்ஷாயினி(மருமக்கள்),
லக்மன் ஜைடன்(பேரப்பிள்ளை),
அன்புச் சகோதரர்கள், உற்றார், உறவினர் மற்றும் நண்பர்கள்.

அன்னாரின் ஆத்ம சாந்திப் பிரார்த்தனை 26-03-2015 வியாழக்கிழமை அன்று மதியம் Wielingenstraat 7, 1784 JE Den Helder, Netherlands எனும் முகவரியில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெறும்.

இந் நிகழ்வில் அனைவரும் கலந்துகொண்டு அவரது ஆத்மா சாந்தியடையப் பிரார்த்திக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

— மனைவி, பிள்ளைகள், மருமக்கள்

Other notices

  1. Obituary · March 30, 2012மரண அறிவித்தல்Read notice →
  2. Anniversary · March 12, 20131ம் ஆண்டு நினைவஞ்சலிRead notice →
  3. Anniversary · April 1, 20142ம் ஆண்டு நினைவஞ்சலிRead notice →
  4. Anniversary · March 12, 20164ம் ஆண்டு நினைவஞ்சலிRead notice →
  5. Anniversary · March 30, 20175ம் ஆண்டு நினைவஞ்சலிRead notice →

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.