மரண அறிவித்தல்

In loving memory of
Naganathar Sivaguru Nadarasa
Age 98September 26, 1917 – January 15, 2016
- Born in
- Kondavil
- Lived in
- Kondavil
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். கோண்டாவில் குமரகோட்டத்தைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட நாகநாதர் சிவகுரு நடராசா அவர்கள் 15-01-2016 வெள்ளிக்கிழமை அன்று அவரது இல்லத்தில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சிவகுரு, செல்லம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற மாணிக்கம், தங்காள் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
அன்னமுத்து அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்ற நாகேஸ்வரி, நாகேஸ்வரன்(கனடா), நாகேந்திரன்(கனடா), நாகபூசனி(இலங்கை), நாகராணி(சுவிஸ்), நாகநாதன்(கனடா), நாகராசன்(கனடா), காலஞ்சென்ற நாகரஞ்சினி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற நாகலிங்கம், தம்பிஐயா, விஸ்வரத்தினம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ஜெயந்தி, சற்குணராணி, குலத்துங்கசேகரம், குணாஜினி, விசாலினி, செல்வசண்முகதாசன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
அருண், அஜந்தன், கிருத்திகா, சங்கீதா, வித்யா, சுவானியா, இளங்கீரன், அச்சுதன், துசாந்தி, கிரிசோத், அபிராம், திவ்வியா, ஆகீசன், ஆருஜன், ஆரதி, நிலன், நிலானி ஆகியோரின் அன்புப் பேரனும்,
விதுலாஸ், ஹர்சாயி, விதுசாயி, ஆவந்திகா ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 18-01-2016 திங்கட்கிழமை அன்று கோண்டாவிலில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

