ஆறுதல்

மரண அறிவித்தல்

நாகநாதர் சிவகுரு நடராசா அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

நாகநாதர் சிவகுரு நடராசா

இளைப்பாறிய ஆசிரியர்

வயது 9826 செப்டம்பர், 1917 – 15 ஜனவரி, 2016

பிறந்த இடம்
கோண்டாவில்
வாழ்ந்த இடம்
கோண்டாவில்

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். கோண்டாவில் குமரகோட்டத்தைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட நாகநாதர் சிவகுரு நடராசா அவர்கள் 15-01-2016 வெள்ளிக்கிழமை அன்று அவரது இல்லத்தில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சிவகுரு, செல்லம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற மாணிக்கம், தங்காள் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

அன்னமுத்து அவர்களின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்ற நாகேஸ்வரி, நாகேஸ்வரன்(கனடா), நாகேந்திரன்(கனடா), நாகபூசனி(இலங்கை), நாகராணி(சுவிஸ்), நாகநாதன்(கனடா), நாகராசன்(கனடா), காலஞ்சென்ற நாகரஞ்சினி ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்ற நாகலிங்கம், தம்பிஐயா, விஸ்வரத்தினம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ஜெயந்தி, சற்குணராணி, குலத்துங்கசேகரம், குணாஜினி, விசாலினி, செல்வசண்முகதாசன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

அருண், அஜந்தன், கிருத்திகா, சங்கீதா, வித்யா, சுவானியா, இளங்கீரன், அச்சுதன், துசாந்தி, கிரிசோத், அபிராம், திவ்வியா, ஆகீசன், ஆருஜன், ஆரதி, நிலன், நிலானி ஆகியோரின் அன்புப் பேரனும்,

விதுலாஸ், ஹர்சாயி, விதுசாயி, ஆவந்திகா ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 18-01-2016 திங்கட்கிழமை அன்று கோண்டாவிலில் நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.