மரண அறிவித்தல்

In loving memory of
Nagaposani Sanmugaraja
Age 86January 8, 1933 – June 23, 2019
- Born in
- Alaveddi
- Lived in
- Colombo, Canada
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். அளவெட்டியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு மயூராவீதி, கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட நாகபூசணி சண்முகராஜா அவர்கள் 23-06-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை, அன்னப்பிள்ளை தம்பதிகளின் ஆருயிர் புதல்வியும்,
காலஞ்சென்ற சண்முகராஜா(Bank Of Ceylon, Law Officer) அவர்களின் அன்பு மனைவியும்,
சுந்தரி(Texas), யோகிந்திரநாத்(கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
சிவநேசன்(Texas), மாலதி(கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்ற மகேஸ்வரி, கமலாதேவி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
வதனா, பிரியா, ஹரி(USA), விமோஷன், கீர்த்தனா(கனடா) ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
Harlan(USA) அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

