மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
நாகபூசணி சண்முகராஜா
வயது 868 ஜனவரி, 1933 – 23 ஜூன், 2019
- பிறந்த இடம்
- அளவெட்டி
- வாழ்ந்த இடம்
- கொழும்பு, கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். அளவெட்டியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு மயூராவீதி, கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட நாகபூசணி சண்முகராஜா அவர்கள் 23-06-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை, அன்னப்பிள்ளை தம்பதிகளின் ஆருயிர் புதல்வியும்,
காலஞ்சென்ற சண்முகராஜா(Bank Of Ceylon, Law Officer) அவர்களின் அன்பு மனைவியும்,
சுந்தரி(Texas), யோகிந்திரநாத்(கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
சிவநேசன்(Texas), மாலதி(கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்ற மகேஸ்வரி, கமலாதேவி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
வதனா, பிரியா, ஹரி(USA), விமோஷன், கீர்த்தனா(கனடா) ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
Harlan(USA) அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

