Aruthal

மரண அறிவித்தல்

Photo of Nagarajah Thevarani

In loving memory of

Nagarajah Thevarani

Age 67November 13, 1948 – June 14, 2016

Born in
Thirunelveli
Lived in
Irupalai, India

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். திருநெல்வேலியைப் பிறப்பிடமாகவும், இருபாலையை வசிப்பிடமாகவும், இந்தியா சென்னையை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட நாகராஜா தேவராணி அவர்கள் 14-06-2016 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வீரசிங்கம் பவளம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான மார்க்கண்டு இராசமணி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

நாகராஜா அவர்களின் அன்பு மனைவியும்,

தேவதாஸ்(பிரான்ஸ்), நவதாசன்(பிரான்ஸ்), சுதா(லஷ்மி ரெக்ஸ்- இந்தியா), கிரிஜா(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

செல்வநாயகி, காலஞ்சென்றவர்களான பாலசரோஜினி, சிவபாலசிங்கம், மற்றும் இந்திராணி, சண்முகராஜா(பிரான்ஸ்), காலஞ்சென்ற விக்னேஷ்வரன், கேதீஸ்வரன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

ஸ்ரீதர்ஷினி(பிரான்ஸ்), ராதிகா(பிரான்ஸ்), சிவகுமார்(பிரான்ஸ், அம்மன் ஆடையகம், மாருதி ரெக்ஸ்- பாரீஸ்), சந்திரராசா(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

நாகலட்சுமி(அன்னக்கிளி), ராசலட்சுமி(மாங்கிளி), விஜயலட்சுமி(மலர்), காலஞ்சென்ற மகாலிங்கம், பவளராணி, இலக்கணகுமார், காலஞ்சென்ற ஜோசப்(அலன்), செல்வராஜா, கமலா, சிவலோகநாதன் யோகமலர்(பிரான்ஸ்), நவநீதசெல்வி(பிரான்ஸ்), கமலேஷ்வரி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

ஹரிஷ்லன்(பிரான்ஸ்), விதுஷ்லன்(பிரான்ஸ்), நிருஷ்லன்(பிரான்ஸ்), ஜதுஷ்லன்(பிரான்ஸ்), திருஷ்லன்(பிரான்ஸ்), லேயா(பிரான்ஸ்), ப்ரஜின்(பிரான்ஸ்), பிரவின்(பிரான்ஸ்), சிவானுஜா(இந்தியா), சிவசுதன்(இந்தியா), கீர்த்திகா(பிரான்ஸ்), சுபிக்‌ஷன்(பிரான்ஸ்), அபிக்‌ஷன்(பிரான்ஸ்) ஆகியோரின் செல்லப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 19-06-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று இந்தியாவில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 03:00 மணியளவில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
Kannan Avenue
Mudichur Road,
Thabaram,
Chennai - 600063.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.