மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
நாகராஜா தேவராணி
வயது 6713 நவம்பர், 1948 – 14 ஜூன், 2016
- பிறந்த இடம்
- திருநெல்வேலி
- வாழ்ந்த இடம்
- இருபாலை, இந்தியா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். திருநெல்வேலியைப் பிறப்பிடமாகவும், இருபாலையை வசிப்பிடமாகவும், இந்தியா சென்னையை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட நாகராஜா தேவராணி அவர்கள் 14-06-2016 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வீரசிங்கம் பவளம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான மார்க்கண்டு இராசமணி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
நாகராஜா அவர்களின் அன்பு மனைவியும்,
தேவதாஸ்(பிரான்ஸ்), நவதாசன்(பிரான்ஸ்), சுதா(லஷ்மி ரெக்ஸ்- இந்தியா), கிரிஜா(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
செல்வநாயகி, காலஞ்சென்றவர்களான பாலசரோஜினி, சிவபாலசிங்கம், மற்றும் இந்திராணி, சண்முகராஜா(பிரான்ஸ்), காலஞ்சென்ற விக்னேஷ்வரன், கேதீஸ்வரன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
ஸ்ரீதர்ஷினி(பிரான்ஸ்), ராதிகா(பிரான்ஸ்), சிவகுமார்(பிரான்ஸ், அம்மன் ஆடையகம், மாருதி ரெக்ஸ்- பாரீஸ்), சந்திரராசா(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
நாகலட்சுமி(அன்னக்கிளி), ராசலட்சுமி(மாங்கிளி), விஜயலட்சுமி(மலர்), காலஞ்சென்ற மகாலிங்கம், பவளராணி, இலக்கணகுமார், காலஞ்சென்ற ஜோசப்(அலன்), செல்வராஜா, கமலா, சிவலோகநாதன் யோகமலர்(பிரான்ஸ்), நவநீதசெல்வி(பிரான்ஸ்), கமலேஷ்வரி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
ஹரிஷ்லன்(பிரான்ஸ்), விதுஷ்லன்(பிரான்ஸ்), நிருஷ்லன்(பிரான்ஸ்), ஜதுஷ்லன்(பிரான்ஸ்), திருஷ்லன்(பிரான்ஸ்), லேயா(பிரான்ஸ்), ப்ரஜின்(பிரான்ஸ்), பிரவின்(பிரான்ஸ்), சிவானுஜா(இந்தியா), சிவசுதன்(இந்தியா), கீர்த்திகா(பிரான்ஸ்), சுபிக்ஷன்(பிரான்ஸ்), அபிக்ஷன்(பிரான்ஸ்) ஆகியோரின் செல்லப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 19-06-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று இந்தியாவில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 03:00 மணியளவில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
Kannan Avenue
Mudichur Road,
Thabaram,
Chennai - 600063.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

