மரண அறிவித்தல்

In loving memory of
Nagarajah Uthayakumar
Age 43December 15, 1975 – May 27, 2019
- Born in
- Manipay
- Lived in
- Endingen
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். மானிப்பாய் வடக்கைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Endingen ஐ வசிப்பிடமாகவும் கொண்ட நாகராஜா உதயகுமார் அவர்கள் 27-05-2019 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், நாகராஜா விமலா(பண்டாரிக்குளம் வவுனியா) தம்பதிகளின் பாசமிகு மகனும், காலஞ்சென்ற முத்துராசா, சதாசிவதேவி(சுவிஸ்) தம்பதிகளின் அன்பு மருமகனும்,
மைதிலி(வவா- ஜேர்மனி) அவர்களின் அன்புக் கணவரும்,
கீர்த்தனன்(சைலு), சாருஜன், டில்வினா ஆகியோரின் ஆருயிர்த் தந்தையும்,
கவிதா, ஜீவிதா(ஜேர்மனி), நிறைஞ்சகுமார்(இலங்கை) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
பாஸ்கரன்(லண்டன்), சந்திரகுமார்(ஜேர்மனி), சுரேந்திரன்(ஜேர்மனி), மாலினி(ஜேர்மனி), ரஜனி(அமுதா- சுவிஸ்), சுபபாணி(சுபா- இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ராஜகாந்தன்(ஜேர்மனி), ஜெயக்குமார்(ஜெயா- சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகலனும்,
சிவசக்தி(லண்டன்) அவர்களின் உடன்பிறவாச் சகோதரரும்,
மயூரன், கீரன்(ஜேர்மனி), கீர்த்தன், குமரன்(சுவிஸ்) ஆகியோரின் சிறிய தந்தையும்,
லக்ஷன், பாருஜா(இலங்கை) ஆகியோரின் பாசமிகு பெரிய தந்தையும்,
கிருஷான், மதுஷான், மீனுஜா(லண்டன்), டாருஜா, டகிரன், சகிரா(ஜேர்மனி), வினுஸ்கா, ரக்சிகா(ஜேர்மனி) ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

