மரண அறிவித்தல்

In loving memory of
Nagarajah Uthayasooriyan
Age 47October 14, 1969 – April 8, 2017
- Born in
- Allaippiddi
- Lived in
- Bern, St. Ingbert
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். அல்லைப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Bern, ஜெர்மனி St. Ingbert ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட நாகராஜா உதயசூரியன் அவர்கள் 08-04-2017 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற நாகராஜா, விஜயலக்சுமி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சோமசுந்தரம், செல்லபாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ராதா அவர்களின் அன்புக் கணவரும்,
அபிரா, அனுஷ்கா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
உதயச்சந்திரிகா(ஜெர்மனி), உதயசாந்தி(இலங்கை), உதயச்சந்திரன்(ஜெர்மனி), உசாந்தினி(ஜெர்மனி), உமாபாலினி, தர்சினி, தயாளன்(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
துஷியந்தி, சுகிர்தன், கீர்த்தனன், சுதர்சன், துவாரகா, கீர்த்தனா, கிஷோத், மிதுன், சரணி, பானுஜா, கோபிஜா, ஷக் ஷிஜா, ஆகியோரின் அன்பு மாமாவும்,
சஜ்ஜெய், சஞ்ஜித், சரண், சரணியா ஆகியோரின் அன்பு பெரியப்பாவும்,
ஜீவிதா, அம்ருதா, அனுஷா, மானுஷா, நிஷா ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,
முருகதாசன்(ஜெர்மனி), ரவிச்சந்திரன்(டோகா), சுஜீவன்(ஜெர்மனி), சுபாஸ்(கனடா), காலஞ்சென்ற மோகனதாஸ், சுந்தரதாஸ், ரவிதாஸ், லதா, கீதா, கேமலதா(ஜெனா), வானதி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
நாகேஸ்வரன், பிறேமானந்தன், ஆகியோரின் அன்புச் சகலனும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 10-04-2017 திங்கட்கிழமையில் இருந்து 12-04-2017 புதன்கிழமை வரை பி.ப 01:00 மணியளவில் Hauptfriedhof, Dr.-Vogeler-Straße 21, 66117 Saarbrücken, Germany எனும் முகவரியில் பார்வைக்கு வைக்கப்பட்டு பின்னர் 13-04-2017 வியாழக்கிழமை அன்று பி.ப 01:00 மணியிலிருந்து பி.ப 04:00 மணிவரை Waldfriedhof, in der lauerswiese, 66386 st lngbert எனும் முகவரியில் கிரியை செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

