ஆறுதல்

மரண அறிவித்தல்

நாகராஜா உதயசூரியன் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

நாகராஜா உதயசூரியன்

வயது 4714 அக்டோபர், 1969 – 8 ஏப்ரல், 2017

பிறந்த இடம்
அல்லைப்பிட்டி
வாழ்ந்த இடம்
பேர்ண், St. Ingbert

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். அல்லைப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Bern, ஜெர்மனி St. Ingbert ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட நாகராஜா உதயசூரியன் அவர்கள் 08-04-2017 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற நாகராஜா, விஜயலக்சுமி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சோமசுந்தரம், செல்லபாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

ராதா அவர்களின் அன்புக் கணவரும்,

அபிரா, அனுஷ்கா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

உதயச்சந்திரிகா(ஜெர்மனி), உதயசாந்தி(இலங்கை), உதயச்சந்திரன்(ஜெர்மனி), உசாந்தினி(ஜெர்மனி), உமாபாலினி, தர்சினி, தயாளன்(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

துஷியந்தி, சுகிர்தன், கீர்த்தனன், சுதர்சன், துவாரகா, கீர்த்தனா, கிஷோத், மிதுன், சரணி, பானுஜா, கோபிஜா, ஷக் ஷிஜா, ஆகியோரின் அன்பு மாமாவும்,

சஜ்ஜெய், சஞ்ஜித், சரண், சரணியா ஆகியோரின் அன்பு பெரியப்பாவும்,

ஜீவிதா, அம்ருதா, அனுஷா, மானுஷா, நிஷா ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,

முருகதாசன்(ஜெர்மனி), ரவிச்சந்திரன்(டோகா), சுஜீவன்(ஜெர்மனி), சுபாஸ்(கனடா), காலஞ்சென்ற மோகனதாஸ், சுந்தரதாஸ், ரவிதாஸ், லதா, கீதா, கேமலதா(ஜெனா), வானதி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

நாகேஸ்வரன், பிறேமானந்தன், ஆகியோரின் அன்புச் சகலனும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 10-04-2017 திங்கட்கிழமையில் இருந்து 12-04-2017 புதன்கிழமை வரை பி.ப 01:00 மணியளவில் Hauptfriedhof, Dr.-Vogeler-Straße 21, 66117 Saarbrücken, Germany எனும் முகவரியில் பார்வைக்கு வைக்கப்பட்டு பின்னர் 13-04-2017 வியாழக்கிழமை அன்று பி.ப 01:00 மணியிலிருந்து பி.ப 04:00 மணிவரை Waldfriedhof, in der lauerswiese, 66386 st lngbert எனும் முகவரியில் கிரியை செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.