மரண அறிவித்தல்

In loving memory of
Nagarasa Kanthaiya
Age 61November 5, 1956 – January 2, 2018
- Born in
- Jaffna
- Lived in
- Jaffna
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா நாகராசா அவர்கள் 02-01-2018 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற கந்தையா, பொன்னம்மா தம்பதிகளின் மூத்த மகனும்,
சரோஜினிதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
கலைச்செல்வன்(துசான்), காலஞ்சென்ற சுரேகா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
துரைச்சாமி, கிருபாகரன், பரமேஸ்வரி, புவனேஸ்வரி,சிவா ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
வற்சலா அவர்களின் அன்பு மாமாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 03-01-2018 புதன்கிழமை அன்று மு.ப 11.30 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

