மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
கந்தையா நாகராசா
வயது 615 நவம்பர், 1956 – 2 ஜனவரி, 2018
- பிறந்த இடம்
- யாழ்ப்பாணம்
- வாழ்ந்த இடம்
- யாழ்ப்பாணம்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா நாகராசா அவர்கள் 02-01-2018 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற கந்தையா, பொன்னம்மா தம்பதிகளின் மூத்த மகனும்,
சரோஜினிதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
கலைச்செல்வன்(துசான்), காலஞ்சென்ற சுரேகா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
துரைச்சாமி, கிருபாகரன், பரமேஸ்வரி, புவனேஸ்வரி,சிவா ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
வற்சலா அவர்களின் அன்பு மாமாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 03-01-2018 புதன்கிழமை அன்று மு.ப 11.30 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

