மரண அறிவித்தல்

In loving memory of
Nagarasa Sivananthasothy
Age 77January 17, 1942 – October 29, 2019
- Born in
- Karampan
- Lived in
- Jaffna, India, London
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். கரம்பனைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம், இந்தியா, லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட நாகராசா சிவானந்தசோதி அவர்கள் 29-10-2019 செவ்வாய்க்கிழமை அன்று லண்டனில் சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற நாகராசா, அமிர்தாம்பாள் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற கனகசபாபதிப்பிள்ளை, இராசமணி(கொழும்பு) தம்பதிகளின் இளைய மருமகனும்,
பத்மினி அவர்களின் அன்புக் கணவரும்,
சிவாநந்தினி, பிருந்தா, காயத்ரி, ராதிகா, ஜெயபாரதி, செந்தூரன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
Dr. சுந்தரேசன், பிரபுகுமார், முரளிராஜ், பார்த்தன்(Montreal) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
மதுரன், மிதுன், மயிலன், வேலா, சேனா, சம்யுக்தா, அமிர்தா ஆகியோரின் அன்புப் பேரனும்,
காலஞ்சென்ற ராஜேஸ்வரி அவர்களின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற நீக்கிலஸ்(கரம்பன்) அவர்களின் அன்பு மைத்துனரும்,
ரஞ்சனிதேவி- காலஞ்சென்ற ராஜசூரியர், ரவி- நிர்மலா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
பிரதீபன், கார்தீபன், பிரசன்னா, சஹானா ஆகியோரின் அன்பு சித்தப்பாவும்,
டெவ்னி, டிலக்ஷன் ஆகியோரின் அன்பு மாமாவும்,
மங்களேஸ்வரன்(ராசன்), காலஞ்சென்ற நளாயினி, மனோரஞ்சன்- உதயா, மகேந்திரன்(ரவி- சுவிஸ்)- வாசுகி, வத்சலா- காலஞ்சென்ற ஜெயகுமார், கிருபாநிதி- மாலினி(கனடா), ஜெயநிதி(ஜெயா)- ரேச்சல் ஆகியோரின் அன்பு தாய் மாமாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

