நினைவஞ்சலி

In loving memory of
Nagarasa Thadsayani
Age 77December 6, 1931 – December 1, 2009
- Born in
- Kokkuvil
- Lived in
- Kokkuvil
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceகொக்குவில் பொற்பதியை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்டிருந்த அமரர் நாகராசா தாட்சாயனி அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலி.
பெற்றநாள் முதல் பாசம் காட்டி
நம்மை வாழ்வாங்கு வாழவைத்து
இன்பம் நுகர்ந்து பெருமை அடைந்த
எம் அம்மாவே!
சொந்தங்களோடு வந்தோரையும்
அரவணைத்து வாழ்ந்த
அருமை அம்மாவே!
நாட்கள் முப்பத்தொன்று சென்றாலும்
ஆறவில்லை உங்கள் பிரிவின் துயரம்
ஆயிரம் உறவுகள் இருந்தாலும்
அவை அனைத்தும் ஈடாகுமோ
உங்கள் அன்பிற்கு அம்மா....!
அன்புத்தெய்வத்தின் இறுதிக்கிரியைகளில் கலந்துகொண்டு எமக்கு ஆறுதல் தெரிவித்தவர்களுக்கும், தொலைபேசி மூலம் ஆறுதல் தெரிவித்தவர்களுக்கும், எமது இதயபூர்வமான நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
— பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

