ஆறுதல்

நினைவஞ்சலி

நாகராசா தாட்சாயனி அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

நாகராசா தாட்சாயனி

வயது 776 டிசம்பர், 1931 – 1 டிசம்பர், 2009

பிறந்த இடம்
கொக்குவில்
வாழ்ந்த இடம்
கொக்குவில்

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

கொக்குவில் பொற்பதியை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்டிருந்த அமரர் நாகராசா தாட்சாயனி அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலி.

பெற்றநாள் முதல் பாசம் காட்டி
நம்மை வாழ்வாங்கு வாழவைத்து
இன்பம் நுகர்ந்து பெருமை அடைந்த
எம் அம்மாவே!
சொந்தங்களோடு வந்தோரையும்
அரவணைத்து வாழ்ந்த
அருமை அம்மாவே!
நாட்கள் முப்பத்தொன்று சென்றாலும்
ஆறவில்லை உங்கள் பிரிவின் துயரம்
ஆயிரம் உறவுகள் இருந்தாலும்
அவை அனைத்தும் ஈடாகுமோ
உங்கள் அன்பிற்கு அம்மா....!

அன்புத்தெய்வத்தின் இறுதிக்கிரியைகளில் கலந்துகொண்டு எமக்கு ஆறுதல் தெரிவித்தவர்களுக்கும், தொலைபேசி மூலம் ஆறுதல் தெரிவித்தவர்களுக்கும், எமது இதயபூர்வமான நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

— பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.