மரண அறிவித்தல்

In loving memory of
Nagendiran Thambirajah
Age 85March 30, 1935 – May 30, 2020
- Born in
- Pungudutivu
- Lived in
- Colombo, Jaffna, Trincomalee, Germany, London, France
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். புங்குடுதீவைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, யாழ்ப்பாணம், திருகோணமலை, ஜேர்மனி, லண்டன், பிரான்ஸ் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட நாகேந்திரன் தம்பிராசா அவர்கள் 30-05-2020 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பிராசா சின்னம்மா(பார்வதி) தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான அருணாசலம் செல்லையா(திருமேனிப்பிள்ளை) தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற தனலட்சுமி(குஞ்சுக்கிளி) அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்ற அருந்தவநிதி, கருணாகரன்(லண்டன்), கிருபாநிதி(நடன ஆசிரியை, கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சுந்தரலிங்கம்(இலங்கை), கலாராணி(லண்டன்), காலஞ்சென்ற இரத்தினஸ்வரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
பத்மினி(பிரான்ஸ்), மீனகுமாரி(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
பரமேஸ்வரி(அவுஸ்திரேலியா), காலஞ்சென்ற கமலாம்பிகை, கமலாசனி(லண்டன்), மாசிலாமணி(லண்டன்), காலஞ்சென்ற புஸ்பலிங்கம், புண்ணியலிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
காலஞ்சென்ற கந்தையா, வாசுதேவன்(லண்டன்), சிவபாதம்(லண்டன்), காலஞ்சென்ற ராசலிங்கம் ஆகியோரின் அன்பு சகலனும்,
சங்கீதன், சகானா(கனடா), ஜவனி, ஜான்சிராணி, ஜனதன்(லண்டன்) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

