மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
நாகேந்திரன் தம்பிராசா
வயது 8530 மார்ச், 1935 – 30 மே, 2020
- பிறந்த இடம்
- புங்குடுதீவு
- வாழ்ந்த இடம்
- கொழும்பு, யாழ்ப்பாணம், திருகோணமலை, ஜேர்மனி, London, பிரான்ஸ்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். புங்குடுதீவைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, யாழ்ப்பாணம், திருகோணமலை, ஜேர்மனி, லண்டன், பிரான்ஸ் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட நாகேந்திரன் தம்பிராசா அவர்கள் 30-05-2020 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பிராசா சின்னம்மா(பார்வதி) தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான அருணாசலம் செல்லையா(திருமேனிப்பிள்ளை) தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற தனலட்சுமி(குஞ்சுக்கிளி) அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்ற அருந்தவநிதி, கருணாகரன்(லண்டன்), கிருபாநிதி(நடன ஆசிரியை, கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சுந்தரலிங்கம்(இலங்கை), கலாராணி(லண்டன்), காலஞ்சென்ற இரத்தினஸ்வரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
பத்மினி(பிரான்ஸ்), மீனகுமாரி(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
பரமேஸ்வரி(அவுஸ்திரேலியா), காலஞ்சென்ற கமலாம்பிகை, கமலாசனி(லண்டன்), மாசிலாமணி(லண்டன்), காலஞ்சென்ற புஸ்பலிங்கம், புண்ணியலிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
காலஞ்சென்ற கந்தையா, வாசுதேவன்(லண்டன்), சிவபாதம்(லண்டன்), காலஞ்சென்ற ராசலிங்கம் ஆகியோரின் அன்பு சகலனும்,
சங்கீதன், சகானா(கனடா), ஜவனி, ஜான்சிராணி, ஜனதன்(லண்டன்) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

