25ம் ஆண்டு நினைவஞ்சலி

In loving memory of
Nageshwary Mathiyaparanam
Age 54July 16, 1939 – March 24, 1994
- Born in
- Ezhalai Kadduvan
- Lived in
- Ezhalai Kadduvan
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். கட்டுவனைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த நாகேஸ்வரி மதியாபரணம் அவர்களின் 25ம் ஆண்டு நினைவஞ்சலி.
பாசத்தின் உறைவிடம் அம்மா நீ
நல்ல நேசத்தின் இருப்பிடமும் நீ அம்மா
கருனையின் பிறப்பிடமும் நீ அம்மா
எம்மை அன்பாய் ஆட்சி செய்தவளும் நீ அம்மா
நித்தமும் உம் நினைவுகள் எங்கள் மனதில் அம்மா
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனை பிரார்த்திக்கின்றோம்!
— குடும்பத்தினர்
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

