25ம் ஆண்டு நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
நாகேஸ்வரி மதியாபரணம்
வயது 5416 ஜூலை, 1939 – 24 மார்ச், 1994
- பிறந்த இடம்
- கட்டுவன்
- வாழ்ந்த இடம்
- கட்டுவன்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கட்டுவனைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த நாகேஸ்வரி மதியாபரணம் அவர்களின் 25ம் ஆண்டு நினைவஞ்சலி.
பாசத்தின் உறைவிடம் அம்மா நீ
நல்ல நேசத்தின் இருப்பிடமும் நீ அம்மா
கருனையின் பிறப்பிடமும் நீ அம்மா
எம்மை அன்பாய் ஆட்சி செய்தவளும் நீ அம்மா
நித்தமும் உம் நினைவுகள் எங்கள் மனதில் அம்மா
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனை பிரார்த்திக்கின்றோம்!
— குடும்பத்தினர்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

