மரண அறிவித்தல்

In loving memory of
Nageswari Nadarajah
Age 78July 4, 1939 – February 16, 2018
- Born in
- Point Pedro
- Lived in
- Mullaitivu, London
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். பருத்தித்துறையைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவை வசிப்பிடமாகவும், லண்டன் Tooting ஐ தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட நாகேஸ்வரி நடராசா அவர்கள் 16-02-2018 வெள்ளிக்கிழமை அன்று லண்டனில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னையா சீவரத்தினம் தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற நடராசா(நடராசா அன் சன்ஸ் உரிமையாளர்- முல்லைத்தீவு) அவர்களின் ஆருயிர் மனைவியும்,
ராஜராஜேஸ்வரி(புதுக்குடியிருப்பு), செல்வம்(லண்டன்), சிறிஸ்கந்தராசா(முன்னாள் வெங்கடேஸ்வரா உரிமையாளர்- லண்டன்), காலஞ்சென்ற ரதிதேவி மற்றும் ரஞ்சி(லண்டன்), சித்ரா(லண்டன்), செல்வி(பிரான்ஸ்), ஆனந்த்(லண்டன்), உமா(லண்டன்), அனுராஜ்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்ற சுந்தரம் மற்றும் செல்லக்கிளி, வாசன், பேபி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
நாகரத்தினம்(இளைப்பாறிய பிரதிக்கல்விப் பணிப்பாளர்- புதுக்குடியிருப்பு), மலர், பகிரதி, காலஞ்சென்ற பாலச்சந்திரன், மற்றும் திருக்குமார், கண்ணன், மோகன், ஷண், கஸ்தூரி ஆகியோரின் அருமை மாமியாரும்,
தீபா, ரூபன், செந்தூரி, வினித்தன், தர்ஷனா, நிஷாந்தன், ரம்யா, ஜெசிக்கா, தாரினி, பாரத், பவித்ரா, பிரசாந், தினேஸ், திவ்யா, தனுஸ், கீர்த்தன், ஜீவிதன், ஷைனிகா, மோனிஷா, ரஜீவன், சினேகா, ஜெனி, செயோன், அனிஷன், கெவின், அதீஸ் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
கோகுலன், சங்கீத், மெதா, மிதுன், சயூறி, லோகன் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

