ஆறுதல்

மரண அறிவித்தல்

நாகேஸ்வரி நடராசா அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

நாகேஸ்வரி நடராசா

வயது 784 ஜூலை, 1939 – 16 பிப்ரவரி, 2018

பிறந்த இடம்
பருத்தித்துறை
வாழ்ந்த இடம்
முல்லைத்தீவு, London

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். பருத்தித்துறையைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவை வசிப்பிடமாகவும், லண்டன் Tooting ஐ தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட நாகேஸ்வரி நடராசா அவர்கள் 16-02-2018 வெள்ளிக்கிழமை அன்று லண்டனில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னையா சீவரத்தினம் தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற நடராசா(நடராசா அன் சன்ஸ் உரிமையாளர்- முல்லைத்தீவு) அவர்களின் ஆருயிர் மனைவியும்,

ராஜராஜேஸ்வரி(புதுக்குடியிருப்பு), செல்வம்(லண்டன்), சிறிஸ்கந்தராசா(முன்னாள் வெங்கடேஸ்வரா உரிமையாளர்- லண்டன்), காலஞ்சென்ற ரதிதேவி மற்றும் ரஞ்சி(லண்டன்), சித்ரா(லண்டன்), செல்வி(பிரான்ஸ்), ஆனந்த்(லண்டன்), உமா(லண்டன்), அனுராஜ்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்ற சுந்தரம் மற்றும் செல்லக்கிளி, வாசன், பேபி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

நாகரத்தினம்(இளைப்பாறிய பிரதிக்கல்விப் பணிப்பாளர்- புதுக்குடியிருப்பு), மலர், பகிரதி, காலஞ்சென்ற பாலச்சந்திரன், மற்றும் திருக்குமார், கண்ணன், மோகன், ஷண், கஸ்தூரி ஆகியோரின் அருமை மாமியாரும்,

தீபா, ரூபன், செந்தூரி, வினித்தன், தர்ஷனா, நிஷாந்தன், ரம்யா, ஜெசிக்கா, தாரினி, பாரத், பவித்ரா, பிரசாந், தினேஸ், திவ்யா, தனுஸ், கீர்த்தன், ஜீவிதன், ஷைனிகா, மோனிஷா, ரஜீவன், சினேகா, ஜெனி, செயோன், அனிஷன், கெவின், அதீஸ் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

கோகுலன், சங்கீத், மெதா, மிதுன், சயூறி, லோகன் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.